இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல் - 3வது டி20 கிரிக்கெட் போட்டி
இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது..;
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது டி20 கிரிக்கெட் போட்டி
இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது
2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் இன்று இறுதி போட்டி