உலகுக்கே பேரிடியான செய்தி.. போர் பூமியில் இறந்த முக்கிய புள்ளி - உடனே ரியாக்ட் செய்த அதிபர் பைடன்
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தெற்கு லெபனானில் ராய்ட்டர்ஸ் நிறுவன வீடியோ கிராஃபர் இசாம் அப்தல்லா கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கள நிலவரம் குறித்து அவர் நேரலை பதிவு செய்து கொண்டிருந்த போது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தார்... இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உயிரிழந்த இசாமின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்...