``தயார் நிலை..'' - களத்தில் கிம் நேரடி விசிட்... உச்சக்கட்ட பதற்றத்தில் கொரிய தீபகற்பம்

Update: 2024-10-23 14:16 GMT

அமெரிக்காவின் மூலோபாய அணுசக்தி திறன்களை அச்சுறுத்தல் என எச்சரித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தங்கள் நாட்டின் ஏவுகணை தளங்களை பார்வையிட்டு, தடுப்பு நடவடிக்கைகளின் தயார் நிலையை ஆய்வு செய்தார்... எதிர்காலத்தில் மூலோபாய ஏவுகணை படைக்கு முன்னுரிமை அளித்து ஆயுதப் படைகளை நவீனமயமாக்க வேண்டும் என்று கிம் வலியுறுத்தியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்