#BREAKING | மியான்மர் நிலநடுக்கம்.. நசுங்கிய 700 உடல்கள் - மரண ஓலம்.. நிற்காமல் உயரும் பலி எண்ணிக்கை
மியான்மரில் பலி எண்ணிக்கை 700ஆக உயர்வு /மியான்மர் நிலநடுக்கத்தில்
சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700ஆக உயர்வு/கட்டிட இடிபாடுகளில் சிக்கி 1,670 பேர் காயம் அடைந்துள்ளனர்/இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன/சக்திவாய்ந்த நில நடுக்கத்தில்
பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன /இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருப்பதாக தகவல்