பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமையை மூட வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இவ்வமைப்பினர் உடந்தையாக இருந்ததாகக் கூறி குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமையின் பணி முடிவுக்கு வர வேண்டும் என்பதை சர்வதேச சமூகமும் ஐ.நாவும் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்...