சீனா செய்த சம்பவம்.. பார்வையை திருப்பிய உலகம்

Update: 2024-04-26 09:05 GMT

வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, லாங் மார்ச்-2எஃப் கேரியர் ராக்கெட் மூலம், ஷென்சோ-18 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதில், ஷென்சோ-18 மிஷன் கமாண்டர் யே குவாங்ஃபு மற்றும் விண்வெளி வீரர்கள் லி காங், லி குவாங்சு ஆகியோர் சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் 6 மாதங்கள் அங்கு தங்கி பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்