இமானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரான்ஸ் அதிபர் தேர்தலில், 2ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள இமானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-25 12:27 GMT
பிரான்ஸ் அதிபர் தேர்தலில், 2ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள இமானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா பிரான்ஸ் இடையிலான உறவை மேலும் ஆழமாக எடுத்துச்செல்ல விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்