#BREAKING : இந்தியா வந்தடைந்தது 2வது விமானம்

மாணவர்கள் 250 பேருடன் 2வது விமானம் வந்தது

Update: 2022-02-26 22:12 GMT
மாணவர்கள் 250 பேருடன் 2வது விமானம் வந்தது

ருமேனியா தலைநகர் புக்கரெஸ்டில் இருந்து புறப்பட்ட விமானம் டெல்லி வந்தடைந்தது

மாணவர்களை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா வரவேற்றார்
Tags:    

மேலும் செய்திகள்