ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் வருகைக்கு எதிர்ப்பு - போராட்டத்தில் ஈடுபட் லெபனான் மக்கள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு, ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-02 06:46 GMT
லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு,  ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்க்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது. அரசுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகைகுண்டுகளையும் வீசியதால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. பெய்ரூட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி நிகழ்ந்த, வெடி விபத்து காரணமாக அந்நாட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்