லடாக் டூ விண்வெளி.. `வேற்று கிரகத்துக்கு மனிதனை அனுப்ப..' - இஸ்ரோவின் பக்கா பிளான் | ISRO | Ladakh

Update: 2024-11-01 13:11 GMT

ஆகா (AAKA) ஸ்பேஸ் ஸ்டுடியோ நிறுவனம், லடாக் பல்கலைக்கழகம், ஐஐடி பாம்பே மற்றும் லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் கூட்ட முயற்சியாக கூட்டு முயற்சியாக அனலாக் விண்வெளி திட்ட சோதனையை தொடங்கியது. பூமிக்கு அப்பால் செல்லும் பயணங்களில் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மற்ற கிரகங்களில் இருக்கும் சூழலை கொண்ட சிறப்பு கலன் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. செவ்வாய் மற்றும் நிலவின் நிலப்பரப்பை ஒத்திருக்கும் தனித்துவமான புவியியல் பண்புகளை கொண்டிருப்பதாக ஆய்வுக்கு லடாக் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்