2021ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி - 'அஸ்ட்ரா செனேக்கா' - பிரிட்டன் மருந்து உற்பத்தி நிறுவனம் அறிவிப்பு

பிரிட்டனை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனம் அஸ்ட்ரா செனேக்கா, மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுடன் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு உடன்பாடு செய்துள்ளது.

Update: 2020-08-17 08:14 GMT
பிரிட்டனை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனம் அஸ்ட்ரா செனேக்கா, மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுடன் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு உடன்பாடு செய்துள்ளது. அதன்படி கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மூன்றாம் கட்ட பரிசோதனை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு  தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியின் விலை ஐரோப்பிய நாடுகளை விட குறைவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்