லெபனான் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி, விலை உயர்வால் மக்கள் போராட்டம்

லெபனானின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் வறுமை காரணமாக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-06-12 10:12 GMT
லெபனானின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் வறுமை காரணமாக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள டிரிபோலி,பைரூட் ஆகிய இடங்களில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது. இதில் கலவரக்காரர்கள் பல்வேறு அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. மேலும் பாதுகாப்பு படையினர் மீது கலவரக்காரர்கள் தொடர்ந்து கல்வீசி தாக்குதல் நடத்தியதால் கலவரத்தை அடக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்