டெல்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ராஜபக்சே சந்திப்பு
இலங்கை பிரதமர் ராஜபக்சே 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் ராஷ்டிரபதி சென்ற ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
இலங்கை பிரதமர் ராஜபக்சே 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் ராஷ்டிரபதி சென்ற ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை அவர் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் ஹைவுசில் பிரதமர் மோடியும், ராஜபக்சேவும் ஆலோசனை நடத்தினர். அப்போது இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாக தெரிகிறது. முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ராஜபக்சே சந்தித்து பேசினார்.