மே.வங்கத்தின் முக்கிய இடத்தில் பற்றிய தீ.. பகீர் காட்சி

Update: 2024-09-29 02:36 GMT

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் பிதான் எனும் சந்தை பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. துணிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து உள்ள மேலும் ஐந்து கடைகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் பல்வேறு கடைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்