#BREAKING || சென்னையில் நிறம் மாறும் மேகம்.. இங்கெல்லாம் அதி கனமழை நிச்சயம் -ஆரம்பிக்க போகும் ஆட்டம்

Update: 2024-05-18 10:39 GMT

தருமபுரி, சேலம், நாமக்கல், தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு /நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு/19 - 21 வரையிலான தேதிகளில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு/கேரள, கர்நாடக கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்/சென்னை, புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு//////தமிழ்நாட்டிற்கான மழை நிலவரம்? - இயக்குனர் விளக்கம்

Tags:    

மேலும் செய்திகள்