மருத்துவர்கள் பற்றாக்குறை.. - அரசு தலைமை மருத்துவர் புலம்பல் - வைரலாகும் வீடியோ
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாக தலைமை மருத்துவர், புலம்பும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.