மூச்சு இறைக்க... பஸ்ஸை தள்ளிய போலீசார் - திணறிய ட்ராபிக் - வைரல் வீடியோ

Update: 2024-09-20 18:02 GMT

கடலூர் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம்

பகுதியில் சென்ற அரசு விரைவு பேருந்து ஒன்று திடீரென

பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிதம்பரம் போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள்

அந்த பேருந்தை தள்ளி ஓரமாக நிறுத்த உதவி செய்தனர்.

அவ்வப்போது அரசு பேருந்துகள் பழுதாகி நிற்பது

பயணிகளுக்கு பெரும் அவதியை ஏற்படுத்துவதால்,

பேருந்துகளை உரிய முறையில் பராமரிக்க கோரினர். 

Tags:    

மேலும் செய்திகள்