ஆட்டம்,பாட்டம் என சிறுக சிறுக நகர்ந்த விநாயகர்.. - தமிழகம் முழுவதும் பாதுகாப்பாக கரைப்பு!

Update: 2023-09-25 02:00 GMT

தமிழகம் முழுவதும் விநாயகர் சதூர்த்தியையொட்டி பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்