``விஜய்ய பத்தி இனி என்ட்ட கேக்காதீங்க'' - பிரேமலதாவுக்கு வந்த கடுங்கோபம்
மாணவர்கள் கல்வி கற்கும் இடத்தில் மதத்தை போதிக்கக் கூடாது என்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அரசுப்பள்ளியில் மகாவிஷ்ணுவை சொற்பொழிவாற்ற அனுமதித்தது யார்? என கேள்வி எழுப்பி உள்ளார். நடிகர் விஜய் பற்றி இனி என்னிடம் கருத்து கேட்க கூடாது எனவும் பிரேமலதா கூறியுள்ளார்.