சொர்க்க வாசலாக மாறிய விஜயகாந்த் நினைவிடம்... அஞ்சலி செலுத்த வந்தவர்கள் செய்த செயல்
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் சொர்க்கவாசல் போல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைந்ததை தொடர்ந்து, அவரது நினைவிடத்தில்
நாள்தோறும் பொதுமக்கள், நடிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், நாள்தோறும் அவரது நினைவிடம் மலர்களால் வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சொர்க்கவாசல் போல் அலங்காரம் செய்யப்பட்ட அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.