அஜித்தின் 'விடாமுயற்சி' ஒத்திவைப்பு | Ajith Kumar | Vidaa Muyarchi

Update: 2024-05-21 07:31 GMT

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் திரிஷா, கமல்ஹாசன் நடிக்கும் தக் லைப் படத்திற்கு தேதி கொடுத்து விட்டதால் விடாமுயற்சியின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் ஜூன் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்