"நானும் விரைவில் அறிவிப்பேன்..." - வேல்முருகன் பரபரப்பு பேட்டி

Update: 2024-08-11 04:28 GMT

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, விரைவில் போராட்டம் நடத்தவுள்ளதாக சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்