கார் மெக்கானிக் மீது வந்த அதிர்ச்சி புகார்..ஷெட்டுக்குள் சென்று பார்த்த போலீசுக்கு அதிர்ச்சி

Update: 2024-09-25 03:20 GMT

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திருட்டு கார்கள் மற்றும் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்த மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார்.வெங்கடேசபுரம் பகுதியில் கார் மெக்கானிக் செட் வைத்திருக்கும் தேவகுமார், திருட்டு கார்களை வாங்கி விற்பனை செய்து வந்த புகாரில் கைது செய்யப்பட்டார். அவரது ஷெட்டில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 41 திருட்டு கார்கள் மற்றும் உதிரி பாகமாக இருந்த 27 கார்களை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்