"பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உரிமை தொகை?" - வந்த செம அப்டேட்

Update: 2024-08-10 02:49 GMT

மகளிர் உரிமை தொகை திட்டம் போல, எதிர்காலத்தில் ஆண்கள் உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்படலாம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்