1 வாரத்தில் தவெக மாநாடு.. இந்த நேரத்தில் அதிமுக தரப்பின் ரியாக்சன்

Update: 2024-10-20 07:30 GMT

1 வாரத்தில் தவெக மாநாடு.. இந்த நேரத்தில் அதிமுக தரப்பின் ரியாக்சன்

திருச்செந்தூரில் அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், சினிமாவில் நிறைய சம்பளம் வாங்கினால் அரசியலில் வென்றுவிடலாம் என்று விஜய் வந்துவிட்டதாகவும், யாராலும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்