எனக்கு ஒரு சட்டம்? மற்றவர்களுக்கு ஒரு சட்டமா? விதிகளை மீறியது நான் மட்டும் என வழக்கு போடுவது ஏன்?

Update: 2024-06-11 17:20 GMT

மதுரையில் காரில் சென்ற போது செல்போன் பேசியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த டிடிஎப் வாசன், தான் செய்தது எதுவும் தப்பே இல்லை என்றும், விதிகளை மீறிய மற்றவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என கொந்தளித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்