"ஒரே ஒரு ஓட்டால்தான் இந்தி ஆட்சி மொழியானது" - திருச்சி சிவா எம்.பி
ஒட்டேரியில் திமுக தெருமுனை பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா எம்.பி., திமுக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாககூட இருந்திருக்காது என்று வரலாற்றை நினைவுகூர்ந்தார்.