தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 9வது நாளாக நீடிக்கிறது. காலாண்டு தேர்வு விடுமுறையை கொண்டாட கும்பக்கரை அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் காட்சியை தற்போது பார்ப்போம்..........