இன்றைய தலைப்பு செய்திகள் (09.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-08-09 14:14 GMT

ஐசிசி உலகக்கோப்பை தொடரில் 9 லீக் போட்டிகளுக்கான தேதிகளை மாற்றி புதிய அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி அக்டோபர் 14ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிப்பு

பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.....

20 கல்லூரிகளில் மட்டும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்எல்லோருக்கும் எல்லா கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பெருமிதம்...

Tags:    

மேலும் செய்திகள்