Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (13-09-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-09-13 04:04 GMT
  • சென்னை வடபழனியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு உள்பட 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.............
  • வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 64 லட்சம் சொத்துக்குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ரெய்டு..........
  • வடசென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..............
  • தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் ரெய்டு...........
  • மணல் கடத்தல் தொடர்பாக, தமிழகம் முழுவதும் 30 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை...
  • சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கனிம வளத் துறை அலுவலகத்திலும் சோதனை நடத்தியதால் பரபரப்பு...
  • புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை...............
  • 2 இடங்களில் சோதனை நிறைவுற்ற நிலையில், எஞ்சிய 6 இடங்களில் சோதனை நீடிக்கிறது...............
Tags:    

மேலும் செய்திகள்