Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.10.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-10-23 08:07 GMT
  • ஜனநாயகத்தை காக்கும் போர்க்களத்தில், நாம் காணப்போகும் வெற்றி, எதிர்கால இந்தியாவுக்கு மிக முக்கியமானது....
  • திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு...
  • ஆயுத பூஜையையொட்டி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் வழிபாட்டிற்காக பிரசாதங்கள் தயார் செய்து விற்பனை....
  • நெல்லையில் ஒரு படி சர்க்கரை பொங்கல் 800 ரூபாய்க்கும், ஒரு படி புளியோதரை 800 ரூபாய்க்கும் விற்பனை...
  • விஜயதசமி நாளையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பு...
  • விடுமுறை நாளாக இருந்தாலும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர உத்தரவு...
  • திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில், தனி ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கல்வி தெய்வமான மகா சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை...
  • சரஸ்வதி பூஜை விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்... 
Tags:    

மேலும் செய்திகள்