Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-09-18 08:01 GMT
  • 75 ஆண்டுகால நாடாளுமன்றத்தின் சாதனைகள், நினைவுகள், அனுபவங்கள் என்ற தலைப்பில் மக்களவையில் பிரதமர் மோடி உரை..........
  • வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடை கொடுப்பதாகவும், விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக பழைய நாடாளுமன்ற கட்டிடம் திகழும் என்றும் பேச்சு.......நாடாளுமன்றத்தில் முதன்முறையாக நுழைந்தபோது விழுந்து வணங்கி உள்ளே நுழைந்ததாக பிரதமர் மோடி உரை..........
  • ஒரு ஏழை நாடாளுமன்றத்தில் நுழைய முடியும் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்றும் நெகிழ்ச்சி...........
  • ஜி-20 மாநாட்டின் டெல்லி பிரகடனம் இந்தியாவின் மீதான அனைத்து விமர்சனத்தையும் நொறுக்கி விட்டதாக பிரதமர் மோடி பெருமிதம்.........
  • ஜி 20 மாநாட்டின் வெற்றி ஒட்டுமொத்த நாட்டிற்குமானது, அது குறிப்பிட்ட நபருக்கோ, குறிப்பிட்ட கட்சிக்கோ சொந்தமானது அல்ல என்றும் பேச்சு....
  • ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் பதவியில் இருக்கும்போது உயிரிழந்தது சோகமான தருணம்...........
  • நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்றும் பிரதமர் மோடி பேச்சு......
Tags:    

மேலும் செய்திகள்