Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-09-17 08:00 GMT
  • இலங்கை தமிழர்களுக்காக, 13 மாவட்டங்களில் 79 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 1591 குடியிருப்புகளை திறந்து வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்...
  • வேலூர் மேல்மொனவூர் பகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று திறந்து வைத்தார்...காவிரி விவகாரம் தொடர்பாக, அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவில் அதிமுக பங்கேற்கும்...
  • அதிமுக நாடாளுமன்ற திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது...
  • குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, முக்கிய குற்றவாளி வெங்கடேசனின் சகோதரர் கைது...
  • மழை நீர் தேங்கி இருந்த குழிக்குள் தவறி விழுந்து 11 வயது சிறுவன் பலி...
  • சென்னை தாம்பரத்தை அடுத்த சானடோரியம் பகுதியில் சோகம்...
  • சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுர் அருகே என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் திருப்பம்...
  • தன்னை என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள் என, கடந்த 28ஆம் தேதியே உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு ரவுடி விஷ்வா கடிதம் எழுதியதாக பரபரப்பு...
  • ஸ்ரீபெரும்புதுர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவியாளரை குற்றஞ்சாட்டி எழுதப்பட்ட கடிதம் குறித்து போலீசார் விசாரணை...
  • குழு தலைவர் தம்பித்துரை தகவல்...
Tags:    

மேலும் செய்திகள்