Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-09-16 08:06 GMT
  • கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், 18ஆம் தேதி முதல் இ சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்...
  • 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு கட்டாயம் வழங்கப்படும் எனவும் உறுதி...
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வெற்றிக்காக, அயராது உழைத்த அனைவருக்கும் பாராட்டு...
  • முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்...
  • காவிரி தொடர்பாக கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்திக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை...
  • நாடாளுமன்ற தேர்தலுக்காக, காவிரி பிரச்சினை அரசியலாக்கப்படுவதாகவும் விமர்சனம்...
  • தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் உடனடியாக விடுவித்திட உத்தரவிடுமாறு ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்...
  • உண்மைக்கு புறம்பான காரணங்களை, ஒன்றிய அரசிடம், கர்நாடகா கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல எனவும் அறிக்கை...
Tags:    

மேலும் செய்திகள்