Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.10.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-10-15 08:26 GMT
  • ஹமாசால் சிறைப்பிடிக்கப்பட்ட, பிணைக் கைதிகள், பாதாள சுரங்கங்களில் வைக்கப்பட்டுள்ளனர்....
  • இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் அதிர்ச்சி தகவல்...
  • வான் வழி தாக்குதலில், ஹமாஸ் இயக்கத்தின் மற்றொரு தளபதி கொலை...
  • நுக்பா பிரிவை சேர்ந்த பிலால் அல்-கெத்ரா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்...
  • வடக்கு காசாவில் உள்ள மக்கள் உடனடியாக தெற்கு காசாவுக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை...
  • தாராளமாக கால அவகாசம் வழங்கி விட்டதாகவும் கண்டிப்பு...
  • காசா எல்லையில் இஸ்ரேல் படையினர் வான் வழி தாக்குதல்...
  • கட்டிடங்கள் எரிவதால், விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்த புகை...
Tags:    

மேலும் செய்திகள்