#BREAKING || தென்னிந்தியாவை குறி வைத்த அடுத்த சுழற்சி.."ஜூன் 20 வரை.." வானிலை மையம் எச்சரிக்கை

Update: 2024-06-14 08:13 GMT

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் 20 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

"தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்