இனி எல்லாமே லீவு தான்.. மாணவர்களை ஆட்டம் போட வைக்கும் அறிவிப்பு சர்ப்ரைஸ் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை

Update: 2024-10-11 08:07 GMT

பள்ளிகள் வேலை நாட்களை திருத்தியமைத்து பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி, 210 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என தெரிவித்துள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து தலைமை ஆசிரியர்களும், இதனை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இனி வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மற்றும் மார்ச் மாதத்தில், இரண்டு சனிக்கிழமைகள் மட்டும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்