``முடியாது... மன்னிக்க மாட்டார்கள்..'' - ஜெயக்குமார் ஆவேசம் | D Jayakumar

Update: 2024-10-19 06:53 GMT

``முடியாது... மன்னிக்க மாட்டார்கள்..'' - ஜெயக்குமார் ஆவேசம் | D ஜெயக்குமார்


தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியது தமிழ் தாய்க்கே செய்த துரோகம் என குற்றம் சாட்டியிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், உள்நோக்கம் கொண்டு தவறாக பாடப்பட்டிருந்தால் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்