"ஆளுநருடன் மோதலா..? அவர் சொல்வதை ஏற்க தயார்.." - அமைச்சர் ராஜகண்ணப்பன்

Update: 2024-02-05 10:57 GMT

ஆளுநருடன் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்றும், துறை ரீதியான நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட தயார் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்