"நிதி கம்மினு சொல்றாங்க.. 40 பேரும் கேட்கலாமே" - ஏ.கே. மூர்த்தி பரபரப்பு பேச்சு
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி குறைவாக ஒதுக்கியதாக கூறும் 40 எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என, பாமக முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறியுள்ளார்.