#BREAKING || சிவப்பு, மஞ்சள், கருப்பு... திடீரென நிறம் மாறிய தண்ணீர் - அதிர்ச்சியில் திருப்பூர் மக்கள்
பல்லடம் அருகே கரைப்புதூரில் பல்வேறு நிறங்களில் வரும் நிலத்தடி நீர்/தோல் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவதாக பொதுமக்கள் குமுறல்/பின்னலாடை மற்றும் சாய சலவை ஆலைகளால் நிலத்தடி நீரின் நிறம் மாறியதா? /"ஒரு வீதியில் சிவப்பு நிறம், மற்றொரு வீதியில் பச்சை நிறம், கிணற்றில் கருப்பு நிறம்" /"புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை - பணம் கொடுத்து நீரை வாங்கும் அவலம்"