குழந்தைகளை பார்த்ததும் குழந்தையாக மாறிய தமிழிசை.. கும்மியாட்டம் ஆடி அசத்திய வீடியோ

Update: 2024-10-20 05:57 GMT

குழந்தைகளை பார்த்ததும் குழந்தையாக மாறிய தமிழிசை.. கும்மியாட்டம் ஆடி அசத்திய வீடியோ

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த பெருமாநல்லூரில் அழகு வள்ளி கும்மி கலைக்குழுவின் சாதனை கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். பின்னர், ஒரு குழந்தைக்கு காலில் சலங்கை கட்டி விட்ட தமிழிசை செளந்தர்ராஜன், கும்மியாட்டக் கலைக்குழுவுடன் இணைந்து நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.

மேலும் செய்திகள்