திருச்செந்தூர் கடலில் தெரிந்த பச்சை நிறம் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

Update: 2024-07-23 14:36 GMT

திருச்செந்தூர் கடற்கரையானது பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி போன்ற நாளில் உள்வாங்குவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் நேற்றைய தினம் கோவில் கடற்கரை முன்பு கடல் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் உள்வாங்கியதால் கடலில் உள்ள பச்சை நிற பாசி பிடித்த பாறைகள் வெளியே தெரிந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதில் அமர்ந்தும் கடலில் குளித்தும் மகிழ்ந்தனர்.

சிலர் அந்த பாறைகள் மேல் ஏறி எந்தவித அச்சமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்