திருப்பத்தூரை பதறவிட்ட சம்பவம்... "குழந்தை இருந்ததற்கு இதுதான் காரணம்!" - டாக்டர் பரபரப்பு தகவல்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி இறந்த பச்சிளம் குழந்தை, மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாக மருத்துவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.