"உயிர்மட்டுமே மிச்சம்"... அடியோடு அழித்த மழை... கோபத்தில் குடியில்லாமல் ஆக்கிய தாமிரபரணி தாய்
தாமிரபரணி கரையோரம் உள்ள கணேசபுரம் பகுதி மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து, 5 நாட்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். விரிவாக விளக்குகிறது இந்த தொகுப்பு...