அருள் கொடுத்த அம்மன்... குரங்காக மாறிய பக்தர்.. அடுத்த நொடியே கோயில் நடந்த அதிசயம் | Thoothukudi

Update: 2024-10-08 03:05 GMT

தூத்துக்குடி மாவட்டம் குலசை கடற்கரையில் தீர்த்த கும்பம் எடுக்க வந்த பக்தர் குரங்காக மாறி ஆடிய சம்பவம் பரவசத்தை ஏற்படுத்தியது. மாலை அணிந்து காப்பு கட்டிய நாலு மூலை கிணறு பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அம்மனின் அருள் வந்து குரங்காக மாறி வாழைப்பழம் உண்ணுவது, வாயால் இளநீரை உடைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டது அங்கிருந்த பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது

Tags:    

மேலும் செய்திகள்