தரத்தை செக் பண்ண சாலையை உடைத்த தூத்துக்குடி கலெக்டர்

Update: 2024-08-30 04:07 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது குரங்கணியில் புறவழிச் சாலையின் தரத்தை அறிய சாலையில் பள்ளம் தோண்டி எவ்வளவு உயரத்தில் போடப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தார். தொடர்ந்து பல்வேறு திட்ட பணிகளையும் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்