29ம் தேதி மதுரை சென்ற கணவன்.. மறுநாளே மனைவியை நடுங்கவிட்ட பைக்.. வின்சென்ட் ஆரோக்கியசாமி எங்கே?
29ம் தேதி மதுரை சென்ற கணவன்.. மறுநாளே மனைவியை நடுங்கவிட்ட பைக்.. வின்சென்ட் ஆரோக்கியசாமி எங்கே?
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே, காணாமல் போனவரை கண்டு பிடித்து தரக்கோரி மனைவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...