திருப்பத்தூர் மாவட்டம், நகர் மன்ற அலுவலகத்தில் ஆணையாளரிடம் சபிதா என்ற பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது நிறுவனம் மூலம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி முதல் புதுப்பேட்டை சாலை வரை விளம்பர பதாகைகள் அமைப்பதற்கு அவர் அனுமதி கேட்டிருந்த நிலையில், அது குறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்...