விசிகவுக்கு பானை சின்னத்தை மறுக்க தவறான காரணத்தை சொன்னதா தேர்தல் ஆணையம்?

Update: 2024-03-28 02:29 GMT

பானை சின்னம் விவகாரத்தில் மீண்டும் டெல்லி நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்